Home இலங்கை சுற்றாடல் தினம் அனுஷ்டிப்பும் மரநடுகையும்!

சுற்றாடல் தினம் அனுஷ்டிப்பும் மரநடுகையும்!

0
image

சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மரநடுகை நிகழ்வு (10) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சிரமதான நிகழ்வும் இடம் பெற்றது.

இதில் சுற்றுப்புறச் சூழல் சக உத்தியோகத்தர்களால் இணைந்து சுத்தம் செய்யப்பட்டது.

Source: https://samugammedia.com/environment-day-celebration-and-tree-planting-1781172350

NO COMMENTS

Exit mobile version