பச்சிளைப்பள்ளி பிரதேச செயலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக் கூட கூட்டம் இன்றைய03.07.2026 தினம் பிரதேச செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது .
குறித்த அபிவிருத்தி குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது .
குறித்த நிகழ்வில் அரச திணைக்கலங்களில் உயர் அதிகாரிகள் சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பொலிசார் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டவர்கள்.
குறித்த கூட்டத்தின் போது போது வீதி அபிவிருத்தி பணிகள் சுகாதார வசதிகள் தொடர்பாகவும் வீதி அபிவிருத்தி வீட்டு திட்ட முன்னேற்றங்கள் தொடர்பாகவும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத மணல் அகல்வு விவசாயச் செய்கை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கடந்த காலத்தின் போது சஜித் பிரேமதாசா அவர்கள் காலத்தில் வழங்கப்பட்ட வீடுகளை இடை நடுவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால் குறித்த கூட்டத்திட்ட பயனாளிகள் மென்மையான வீடுகளை பெற முடியாது பல வருட காலமாகி நிறைவேறாத நிலையில் காணப்பட வீடுகளை விரைவில் படிப்படியாக வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கருணைநாதன் இளங்குமரன் குறிப்பிட்டார்.
நன்னீர் மீன்பிடி வளர்ப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்து விடப்பட்டது.
மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநிதி இளங்குமரன் தெரிவிக்கையில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படவில்லை இரசாயன தொழிற்சாலை மற்றும் குருஞ்சா தீவு உப்பளம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் புனரமைப்பு பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் மக்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்குவதுடன் அவர்களது வாழ்வாதாரத்தையும் முன்னோக்கி செல்வதற்கான நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருனை நாதன் இங்குமரன் தெரிவித்தார்
