Home இலங்கை புஸல்லாவை இளைஞர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டி

புஸல்லாவை இளைஞர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டி

0
image

தொழிலாளர் தேசிய முன்னணியின் புஸல்லாவ பிரதேச இளைஞர் அணி அமைப்பாளர் சிவா தலைமையில் 

Rothschild / S.S.R கிளப் மற்றும் இளைஞர் குழு இணைந்து நடாத்திய  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 

யில் பிரதம அதிதியாக, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும்  தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்  கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களில் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அவரோடு தொழிலாளர் தேசிய முன்னணியின் உயர்பீட உறுப்பினர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்

Source: https://samugammedia.com/cricket-tournament-successfully-organized-by-pussellawa-youth-1788165952

NO COMMENTS

Exit mobile version