Home இலங்கை சமூகம் வட்டுவாகல் பாலத்திற்கு 1,000 மில்லியன் ஒதுக்கீடு! பிரதேச மக்களின் கருத்து

வட்டுவாகல் பாலத்திற்கு 1,000 மில்லியன் ஒதுக்கீடு! பிரதேச மக்களின் கருத்து

0

Courtesy: தவசீலன்

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் கிராமப்புற வீதிகள், பாலங்களை புனரமைப்பதற்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இதில் குறிப்பாக வட்டுவாகல் பால கட்டுமான ஆரம்பிப்புக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் ஆதரவை புதிய அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தனர்.

இதற்கமைய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால புனரமைப்பு தொடர்பில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன… 

NO COMMENTS

Exit mobile version