முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டிலுள்ள தொடருந்து கடவைகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டில் சுமார் 1,200 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் இருப்பதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தொடருந்து கடவைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள், பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய தொடருந்து கடவைகளிலேயே இடம்பெறுவதாக, கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

தொடருந்து விபத்து

தொடருந்து திணைக்கள அதிகாரிகள் அண்மையில் குறித்த குழுவின் முன்னிலை அழைக்கப்பட்ட போது இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள தொடருந்து கடவைகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்! | 1200 Unsecured Railway Crossings In The Country

மேலும், கடந்த சில நாட்களாக பல தொடருந்துகள் விபத்துக்களில் சிக்கியதாகவும் இதனால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்