Home சினிமா 13 நாள் முடிவில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?

13 நாள் முடிவில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?

0

குடும்பஸ்தன்

ஜெய் பீம், குட் நைட் போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன்.

இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியான திரைப்படம் தான் குடும்பஸ்தன்.

சினிமாக்காரன் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மணிகண்டனுடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ்

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி இப்பட கதைக்களம் அமைந்துள்ளது.

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் 13 நாள் முடிவில் ரூ. 19.2 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version