முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு

கிளிநொச்சியில் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றாச்சாட்டுகளுக்கு ஏற்ப 18 பேருக்கும் தொகை வேறுபட்டதுடன் மொத்தமாக ஒரு இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஜனவரி மாதம் நுகர்வோர்
அபிவிருத்தி அதிகார சபையினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு | 18Traders Arrested Kilinochchi Fined More 1Lakh

18 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

இதன்போது அதி கூடிய விலைகளில் பொருட்களை
விற்பனை செய்தமை, விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை, காலாவதியான பொருட்களை
விற்பனை செய்தமை, விலை மாற்றம் செய்து விற்பனை செய்தமை என பல்வேறு
குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு
பதிவு செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் தீயில் எரிந்து சேதமான தும்புத் தொழிற்சாலை

கிளிநொச்சியில் தீயில் எரிந்து சேதமான தும்புத் தொழிற்சாலை

நடந்ததை மறந்து விடுங்கள்! வேலன் சுவாமிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரல்

நடந்ததை மறந்து விடுங்கள்! வேலன் சுவாமிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்