முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டுவிட்டர் – லிங்க்டின் பயனர்களின் 26 பில்லியன் தனிப்பட்ட தகவல்கள் கசிவு

டுவிட்டர் மற்றும் லிங்க்டின்(Linkedin) ஆகிய செயலிகளில் போதுமான பாதுகாப்பு இல்லாத கணக்குகளில் இருந்து 26 பில்லியன் தகவல்கள்
கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் 26 பில்லியன் கசிந்த பதிவுகளைக் கொண்ட ஒரு பெரிய தரவுத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செக்யூரிட்டி டிஸ்கவரி மற்றும் சைபர்நியூஸ் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே தகவல் கசிவு தொடர்பில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிலங்கையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணம் இவர்களே : பகிரங்கப்படுத்தும் விக்னேஸ்வரன்

தென்னிலங்கையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணம் இவர்களே : பகிரங்கப்படுத்தும் விக்னேஸ்வரன்

தகவல் கசிவு

இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட தரவுத்தளமானது ஹேக்கர்கள் மூலம் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சி குழு தகவல் வழங்கியுள்ளது.

டுவிட்டர் - லிங்க்டின் பயனர்களின் 26 பில்லியன் தனிப்பட்ட தகவல்கள் கசிவு | 2 600 Crore Data Leaked From Twitter Linkedin

இந்நிலையில் தகவல் கசிவு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, லிங்க்ட்இன் செய்தித் தொடர்பாளர்,

“இந்த உரிமைகோரல்களை முழுமையாக விசாரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் லிங்க்ட்இன் அமைப்புகள் மீறப்பட்டதற்கான எந்த ஒரு தாக்கங்களையும் நாங்கள் காணவில்லை.” என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வீதியொன்றுக்கு இனப்படுகொலையாளி மகிந்தவின் பெயர்

வெளிநாட்டு வீதியொன்றுக்கு இனப்படுகொலையாளி மகிந்தவின் பெயர்

மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பல்: பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா

மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பல்: பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்