முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (G.C.E O/L Exam) நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

இதனை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர ( H.J.M.C. Amith Jayasundara) வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சைத் திணைக்களம்

இந்தப் பரீட்சைக்கான நேர அட்டவணையை, பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான அறிவிப்பு | 2024 Gce Ol Exam Time Table Examination Department

இதேவேளை பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1911, 0112784208, 0112784537, 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்