Home சினிமா 2025ல் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்.. லிஸ்ட் இதோ

2025ல் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்.. லிஸ்ட் இதோ

0

தமிழக வசூல்

இந்த வருடம் துவங்கி 8 மாதங்கள் கடந்துவிட்டன. இதில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளிவந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இதில் டிராகன், டூரிஸ்ட் பேமிலி, குட் பேட் அக்லி, ரெட்ரோ, வீர தீர சூரன் என ஒவ்வொரு மாதமும் வித்தியாசமான கதைக்களத்தில் பல திரைப்படங்கள் தமிழில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

5 நாட்களில் Lokah படம் உலகளவில் செய்துள்ள சென்சேஷனல் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இந்த நிலையில், 2025ம் ஆண்டு இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க.

டாப் 10 லிஸ்ட்

  1. குட் பேட் அக்லி – ரூ. 180 கோடி
  2. கூலி – ரூ. 151 கோடி
  3. விடாமுயற்சி – ரூ. 88 கோடி முதல் ரூ. 90 கோடி வரை
  4. டிராகன் – ரூ. 83 கோடி
  5. தலைவன் தலைவி – ரூ. 65+ கோடி
  6. டூரிஸ்ட் பேமிலி – ரூ. 60 கோடி
  7. மதகஜராஜா – ரூ. 54 கோடி
  8. மதகஜராஜா – ரூ. 54 கோடி
  9. ரெட்ரோ – ரூ. 52 கோடி
  10. மாமன் – ரூ. 45 கோடி

இதில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம்தான் 2025ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இடம்பிடித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version