Home இலங்கை சமூகம் வலி தந்த ஆழிப்பேரலை : தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல்

வலி தந்த ஆழிப்பேரலை : தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல்

0

ஆழிப்பேரலை அனர்த்தம் வலியை ஏற்படுத்திய 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இலங்கையில்(sri lanka) மட்டும் 35 ஆயிரம் பேரின் உயிர்களை காவு வாங்கி அடங்கியது கடல் அன்னை.

இவ்வாறு ஆழிப்பேரலையில் தமிழர் தாயகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவே இடம்பிடித்தது.

தமது உறவுகளை இழந்தவர்கள் 20 ஆண்டுகள் கடந்தும் இன்று அவர்களை உணர்வுபூர்வமாக கதறியழுது நினைவேந்தினர்.

அது தொடர்பான காணொளியே இதுவாகும்…     

https://www.youtube.com/embed/ufDPojv7-wI

NO COMMENTS

Exit mobile version