முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த யுவதி

வவுனியா சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குறித்த யுவதி அப்பகுதியிலுள்ள வீடொன்றில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

யுவதியின் சடலம்

சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவராவார்.

வவுனியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த யுவதி | 23 Old Woman Recovered Vavuniya Samanangulam Area

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

மட்டக்களப்பில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே பலியான 16 வயது மாணவன்

மட்டக்களப்பில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே பலியான 16 வயது மாணவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்