முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். சாலை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

யாழ் (Jaffna) வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு பேர்
கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று (03.05.2024) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து

மேலதிக சட்ட நடவடிக்கை

குறித்த சந்தேக நபர்கள் தடைசெய்யப்பட்ட ஒளிபாய்ச்சி முறை மூலம் கடற்றொழிலில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ். சாலை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது | 6 Persons Arrested Involved Illegal Fishing Jaffna

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களது படகு உட்பட சட்டவிரோத கடற்றொழிலில் உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக
யாழ். கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது. 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரி இரண்டாவது தடவையாக வாக்குமூலம்

13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் : கோவிந்தன் கருணாகரம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்