Home இலங்கை கல்வி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 75 பேர் சித்தி

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 75 பேர் சித்தி

0

புலமைப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியா தமிழ் மத்திய
மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று
சித்தியடைந்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இம்முறை 165 மாணவர்கள்
தோற்றியிருந்தனர்.

 75 பேர் சித்தி

அவர்களில் 75 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்
பெற்றுள்ளதுடன், 159 மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று
சிறந்த பெறுபேறுகளை  பெற்றுள்ளனர்.

நேற்றையதினம் புலமைப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/75-students-pass-scholarship-examination-vavuniya-1757002902

NO COMMENTS

Exit mobile version