முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விபத்துக்களால் யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவான உயிரிழப்புகள்

கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்குள்ளாகி யாழ். போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி
தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று(09.02.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கடந்த 2023 ஆம் ஆண்டு விபத்துக்களில் சிக்கிய நிலையில் ஆயிரத்து 559 பேர்
வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

விபத்துக்களால் யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவான உயிரிழப்புகள் | 76People Died In Accident Jaffna Teaching Hospital

எனினும் அவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்“ என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு: காணி உரிமையாளர் கைது

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு: காணி உரிமையாளர் கைது

புதிய களனி பாலத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தல்: வெளியான அறிவிப்பு

புதிய களனி பாலத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தல்: வெளியான அறிவிப்பு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர கடிதம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர கடிதம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்