Home இலங்கை சமூகம் தமிழ் பரீட்சைக்கு தோற்றிய 88 வயது பாட்டிக்கு குவியும் பாராட்டுக்கள்!

தமிழ் பரீட்சைக்கு தோற்றிய 88 வயது பாட்டிக்கு குவியும் பாராட்டுக்கள்!

0

இலங்கையில் 88 வயது சிங்கள பாட்டி ஒருவரின் செயல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிங்கள பாட்டி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அவருடைய இரண்டாம் மொழி தமிழ் பரீட்சை எழுதியுள்ளார்.

சாதாரண தர பரீட்சை

பரீட்சை எழுதிய சிங்கள இனத்தைச் சேர்ந்த பாட்டி 40 வருடங்கள் ஆசிரிய சேவையை முடித்து 1996 இல் ஓய்வு பெற்றவர் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பாட்டி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தமிழ் பரீட்சைக்கு தோற்றியுள்ளமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version