Home சினிமா 90ஸ் ஹீரோயின் சிவரஞ்சனியை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

90ஸ் ஹீரோயின் சிவரஞ்சனியை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

0

90களில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர ரோல்களிலும் நடித்து இருப்பவர் சிவரஞ்சனி.

அவரது கண்ணழகுக்கே அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 90களில் கனவுக்கன்னியாக வலம் வந்த சிவரஞ்சனி தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இப்போது எப்படி இருக்கிறார்

சிவரஞ்சனி மற்றும் ஸ்ரீகாந்த் ஜோடிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

சிவரஞ்சனி குடும்பத்தை கவனிக்கும் வேலையை மட்டும் தற்போது செய்து வருகிறார்.

தற்போது அவர் எப்படி இருக்கிறார் என பாருங்க. 

Source: https://cineulagam.com/article/90s-actress-sivaranjini-latest-photo-1725313502

NO COMMENTS

Exit mobile version