முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஷாலின் ரத்னம் படம் எப்படி இருக்கு தெரியுமா! முதல் விமர்சனம் இதோ

ஹரி – விஷால்

ஆக்ஷன் ஹீரோ விஷால் மற்றும் ஆக்ஷன் இயக்குனர் ஹரி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் தான் ரத்னம்.

தாமிரபரணி படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்த கூட்டணிக்கு, அப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்த பூஜை திரைப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

விஷாலின் ரத்னம் படம் எப்படி இருக்கு தெரியுமா! முதல் விமர்சனம் இதோ | Vishal Rathnam Movie First Review

ஷங்கர் மகள் திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்த புடவை இத்தனை லட்சமா? அடேங்கப்பா

ரத்னம்  

இரு வெற்றிகளை தொடர்ந்து தற்போது ரத்னம் படத்திற்காக மூன்றாவது முறை இணைந்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விமர்சனம் 

நாளை உலகளவில் வெளிவரவிக்கும் ரத்னம் படத்த்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் ராக்கோ யோகேந்திரன் என்பவர் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விஷாலின் ரத்னம் படம் எப்படி இருக்கு தெரியுமா! முதல் விமர்சனம் இதோ | Vishal Rathnam Movie First Review

இதில் ‘இயக்குனர் ஹரியின் கம் பேக். அம்மா செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. நடிகர் விஷாலுக்கு மேலும் ஒரு வெற்றி’ என கூறியுள்ளார்.

இதோ அந்த விமர்சனம் : 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்