முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளாமர் காட்டுறத நிறுத்திட்டு, எப்போ நடிப்பு கிளாஸ் போறீங்க.. மாளவிகா மோகனன் ட்ரோலுக்கு பதிலடி

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அதில் சின்ன ரோல் தான் என்றாலும், அடுத்து விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.

அதன் பின் நடித்த மாறன் படம் தோல்வியில் முடிந்தது. அடுத்து விக்ரம் ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கும் மாளவிகா அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அது வந்தால் தன் நடிப்பு திறமையை நிரூபிக்கும் வகையில் அந்த படம் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

கிளாமர் காட்டுறத நிறுத்திட்டு, எப்போ நடிப்பு கிளாஸ் போறீங்க.. மாளவிகா மோகனன் ட்ரோலுக்கு பதிலடி | Malavika Mohanan Reply To Trolls

ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் செய்ய காரணம்.. நான்கு வருட காதல் முறிவு

ட்ரோலுக்கு பதிலடி

மாளவிகா மோகனன் தொடர்ந்து எல்லைமீறி கவர்ச்சி காட்டி தான் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அதை விமர்சித்து இருக்கும் நெட்டிசன் ஒருவர், ‘எப்போ கிளாமர் காட்டுறதை நிறுத்திட்டு, நடிக்க போறீங்க’ என கேட்டிருக்கிறார்.

“எப்போவுமே இல்லை. அதில் என்ன உனக்கு பிரச்சனை” என மாளவிகா பதிலடி கொடுத்திருக்கிறார்.

எப்போ நடிப்பு க்ளாஸ் போவீங்க என இன்னொருவர் கேட்க, அதற்கு மாளவிகா கோபமாக அளித்த பதில் இதோ.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்