முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன்: இலங்கை சிறுவனின் உலக சாதனை

இலங்கையைச் (srilanka) சேர்ந்த 3 வயது சிறுவனொருவன் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடம் செய்து கூறியே சிறுவன் இந்த சாதனைப் படைத்துள்ளார்.

வத்தளை – ஹுனுபிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஷம்லான் என்ற சிறுவனே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனை

இதன்மூலமாக, இந்த சிறுவன் 03 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட சிறுவன் என்ற பெயரை ஷம்லான் பெற்றுள்ளார்.

3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன்: இலங்கை சிறுவனின் உலக சாதனை | Srilankan 3 Years Old Boy World Record

இதற்கமைய சோழன் உலக சாதனைப் படைத்த இந்த சிறுவனுக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம் மற்றும் அடையாள அட்டை போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்