முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என கலக்கும் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கிய ஒரு பிரபலம்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரம்பமே அமர்க்களமான வரவேற்பு பெற்றார்.

அதன்பின் டிஷ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், அஆஇஈ, வேட்டைக்காரன், அங்காடி தெரு, வெடி, உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்து கலக்கினார்.

இசையமைப்பாளராக கலக்கிவந்த விஜய் ஆண்டனி 2010ம் ஆண்டு நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் மழை பிடிக்காத ஒருவன் படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என கலக்கும் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? | Actor Vijay Antony Net Worth Details

சொத்து மதிப்பு

இசையமைப்பாளர், நடிகர், எடிட்டர் என கலக்கிவரும் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு ரூ. 55 கோடி வரை இருக்கும் என தெரிவிக்கின்றன.

சென்னையில் அவருக்கு ரூ. 5 கோடி மதிப்பில் ஒரு பங்களாவும், பெங்களூருவில் ரூ. 3 கோடி மதிப்புள்ள ஒரு வீடும் உள்ளதாம்.

அதோடு பிஎம்டபிள்யூ உள்ளிட்ட 4 ஆடம்பர சொகுசு கார்களையும் அவர் வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்