முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்: கேள்வியெழுப்பியுள்ள தமிழ் எம்.பி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) உத்தரவின் பேரில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் (gazette) வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானி
நேற்று (19.07.2024)  வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ‘6 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ‘5 ஆண்டுகளுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தமானி வெளியீடு

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச வர்த்தமானியில் வெளியிடுவதைத் தவிர்ப்பதாக நேற்று (18) அறிவித்ததன் பின்னணியில் ஜனாதிபதியினால் நேற்று வர்த்தமானி வெளியிடப்பட்டது.

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்: கேள்வியெழுப்பியுள்ள தமிழ் எம்.பி | 22Nd Constitutional Amendment Gazette Controversy

இந்நிலையில், அரசமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை தற்போது ஏன் கொண்டுவரவேண்டும் அதற்கான தேவை என்னவென்று சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த சட்டமூலத்தை தற்போது கொண்டுவருவதற்கான அவசியம் என்னவென கேள்வி எழுப்பியுள்ள அவர் எனது பார்வையில் இது ,வாக்காளர்களிற்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

 சுமந்திரன் கேள்வி 

22வது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் அது குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரத்தை அரசமைப்பு ஜனாதிபதிக்கு வழங்குகின்றது என தெரிவித்துள்ள சுமந்திரன் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது அதனை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கும்.

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்: கேள்வியெழுப்பியுள்ள தமிழ் எம்.பி | 22Nd Constitutional Amendment Gazette Controversy

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் இது எந்ததாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவது அவசியமற்ற விடயம்” எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்