முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் மூன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த கதி: வெளியான காரணம்

யாழ்ப்பாணத்தில் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு மூன்றரை மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) (20) குழந்தை பால் குடித்த சில மணி நேரங்களில் அசைவின்றி காணப்பட்டுள்ளது.

யாழில் மூன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த கதி: வெளியான காரணம் | Jaffna Three Month Baby Death

குழந்தையின் இறப்புக்கான காரணம்

இதன் பின்னர், குழந்தையை போதனா வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டுசென்ற நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் இறப்புக்கு நிமோனியாவே காரணம் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்