முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் பதவிக்கு புதிய நியமனம்

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்திய கலாநிதி தி.சர்வானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண பதில் ஆணையாளர் ஓய்வுபெற்றுச்
சென்ற நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தி. சர்வானந்தன் பிரதி மாகாண ஆணையாளராக கடமையாற்றி வந்தவர் ஆவார்.

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் பதவிக்கு புதிய நியமனம் | New Appointment For The Commissioner Post

நியமனக் கடிதம்

அவருக்கான நியமனக் கடிதமானது வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம்.
சாள்ஸினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்