முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரஷாந்த் மிஸ் செய்த படத்தில் நடித்த அஜித்!! அந்த படம் சூப்பர் ஹிட்..

பிரஷாந்த்

90 களில் அஜித், விஜய் காட்டிலும் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் தான் பிரஷாந்த். ஆனால் சில காரணத்தால் சினிமாவில் சற்று விலகிவிட்டார்.

பல ஆண்டுகளுக்கு பின் அந்தகன் படத்தின் மூலமாக பிரஷாந்த் கம்பேக் கொடுத்தார். இப்படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.

இதனை அடுத்து விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் படத்திலும் பிரஷாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி வெளியாக உள்ளது.

பிரஷாந்த் மிஸ் செய்த படத்தில் நடித்த அஜித்!! அந்த படம் சூப்பர் ஹிட்.. | Prashanth Missed Super Hit Movie

சூப்பர் ஹிட்..

ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்தில் அஜித் குமார் வேடத்தில் நடிக்க பிரசாந்தை தான் படக்குழு அணுகியுள்ளது. ஆனால் சில காரணத்தால் அவரால் நடிக்காமல் போனதாக கூறப்படுகிறது.     

பிரஷாந்த் மிஸ் செய்த படத்தில் நடித்த அஜித்!! அந்த படம் சூப்பர் ஹிட்.. | Prashanth Missed Super Hit Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்