முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகனை படத்தில் அறிமுகப்படுத்தும் தனுஷ்.. வெளியான முக்கிய தகவல்

நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் எல்லோரையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கி இருந்த ராயன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

அடுத்து அவர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

மகனை படத்தில் அறிமுகப்படுத்தும் தனுஷ்.. வெளியான முக்கிய தகவல் | Dhanush Son Yatra Debuts As Lyricist

பாடலாசிரியராக அறிமுகமாகும் மகன்

இந்நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

கோல்டன் ஸ்பேரோ என்ற அந்த பாடலை தனுஷின் மகன் யாத்ரா எழுதி இருக்கிறாராம்.

பாடல் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்