முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹீரோ ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்! இயக்குனர் யார் தெரியுமா

விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆன தொடர்களில் ஒன்று. நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பத்தில் இருப்பது தான் கதை.

இதில் முதல் தம்பி கதிர் ரோலில் நடித்து இருந்தவர் குமரன். அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த்து. மேலும் கதிர் – முல்லை ரொமான்ஸ் காட்சிகளுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

ஹீரோ ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்! இயக்குனர் யார் தெரியுமா | Pandian Stores Kumaran Debuts As Hero

ஹீரோ

தற்போது குமரன் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறாராம். யாத்திசை என்ற படத்தை தயாரித்து இருந்த வீனஸ் இன்பொடெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

லக்கிமேன் பட புகழ் இயக்குனர் பாலாஜி வேணூகோபால் இந்த படத்தை இயக்குகிறாராம், இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாலசரவணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்களாம். 

View this post on Instagram

A post shared by Kumaran Thangarajan (@kumaran_thangarajan)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்