முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

100 கோடிக்கும் மேல் வசூல் செய்த சரிபோதா சனிவாராம்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா

சரிபோதா சனிவாரம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நானி. தென்னிந்திய அளவில் இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சரிபோதா சனிவாரம்.

இது தான் ரஜினிகாந்த் குணம்.. வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக கூறிய நடிகர் அமிதாப் பச்சன்

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்திருந்தார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா.

மேலும் இப்படத்தை இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கியிருந்தார். மேலும் பிரியங்கா மோகன் இப்படத்தில்நானியின் ஜோடியாக நடித்திருந்தார். கேங் லீடர் படத்திற்கு பின் நாணி – பிரியங்கா இணைந்து நடிக்கும் படம் இதுவே ஆகும்.

100 கோடிக்கும் மேல் வசூல் செய்த சரிபோதா சனிவாராம்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா | Saripodhaa Sanivaaram Movie Ott Release

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தனர்.

ஓடிடி

திரையரங்கில் கொண்டாடப்பட்ட சரிபோதா சனிவாரம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 26ஆம் தேதி முதல் ஓடிடி-யில் வெளிவரவுள்ளது.இதனை நெட்பிளிக்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

100 கோடிக்கும் மேல் வசூல் செய்த சரிபோதா சனிவாராம்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா | Saripodhaa Sanivaaram Movie Ott Release

திரையரங்கை தொடர்ந்து ஓடிடி-யிலும் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்