ஒரு தோல்வி எப்பொழுது ‘மிகப் பெரிய தோல்வி’ என்றாகின்றது என்றால்,
தாம் எப்படித் தோற்றோம் என்கின்ற உண்மை தெரியாமலேயே இருந்துவிடுவதுதான் அவர்களுக்கான மிகப் பெரிய தோல்வி.
எதனால் தோற்றோம்.. எதனால் இப்படியான இழப்பு ஏற்பட்டது என்பதை கடைசிவரை கண்டறியாமலேயே இருப்பது என்பதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய தோல்வி.
இப்படியான மிகப் பெரிய தோல்விகளை எதிரிகளுக்கு வழகுவதில் வின்னர்கள்தான்- இஸ்ரேலிய ‘மொசாட் ‘அமைப்பினர்.
அண்மையில் லெபனானில் இஸ்ரேலிய மொசாட் மேற்கொண்ட சில மர்ம நடவடிக்கைகள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/zpq4-NGtHMg