முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திலித் கட்சி பக்கம்தாவிய ரொஷான் – தவிசாளர் பதவியும் கிடைத்தது

முன்னாள்
அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதாக் கட்சியில்
இணைந்துள்ளார்.

புதிய பதவிகள் 

அக்கட்சியின் தவிசாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர்
பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.

திலித் கட்சி பக்கம்தாவிய ரொஷான் - தவிசாளர் பதவியும் கிடைத்தது | Former Minister Roshan S New Political Party

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக மிலான் ஜயதிலகவும் மவ்பிம ஜனதாக் கட்சியில்
இணைந்துகொண்டுள்ளார். அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளரார் பதவி
வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்