முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவின் ஆட்சிக்கு ஆறு மாதங்கள்தான் காலக்கெடுவா? வியூகமெடுத்துவரும் தேசங்கள்!!

அநுரவுக்கு ஆறுமாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக சில நாடுகளின் இராஜதந்திரிகள் கருத்துப் பரிமாறியிருப்பதாக ஒரு தகவல் கூறுகின்றது.

ஆறு மாத காலத்திற்குள் அநுர தாங்கள் வகுக்கும் பாதைக்குள் வந்துவிடாவிட்டால், சீனாவின் பாதையை மாத்திரமே தேர்தெடுக்கும் போக்கை அவர் கடைப்பிடித்தால், அவரது ஆட்சி கலைக்கப்படும் என்று அந்த இராஜதந்திரிகளுடன் நெருக்கமாகப் பழகுகின்ற ஒருவரிடம் கூறியிருக்கின்றார்கள்.

மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற அநுரவை- இன மதம் பேதம் இல்லாமல் அனைத்து தரப்பினராலும் ஆதரிக்கப்படுகின்ற அநுரவின் ஆட்சியை – வெளிநாடுகளினால் இலகுவாக வீழ்த்தமுடியுமா என்ற கேள்விக்கான பதிலைத் தேடுகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்