முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தடுப்பூசி காரணமாக திடீரென சுகவீனமடைந்த பாடசாலை மாணவிகள்

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுப்பதற்கான HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, அங்குருவத்தோட்ட பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி காரணமாக திடீரென சுகவீனமடைந்த பாடசாலை மாணவிகள் | 5 Students Sick After H P V Vaccination Hospital

அறிகுறிகள்

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று குறித்த பாடசாலையில் 7ஆம் வகுப்பில் பயிலும் 26 மாணவிகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

தடுப்பூசி காரணமாக திடீரென சுகவீனமடைந்த பாடசாலை மாணவிகள் | 5 Students Sick After H P V Vaccination Hospital

இதன்போது தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஐந்து மாணவிகளுக்கு தலைவலி, வயிற்று வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்த ,து உடனடியாக ஹல்தொட்ட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்