முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறையாக.. சாதனை படைக்கும் சூர்யாவின் கங்குவா

கங்குவா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் தான் கங்குவா. கடைசியாக சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தான் திரையில் வெளிவந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து கங்குவா படம் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறையாக.. சாதனை படைக்கும் சூர்யாவின் கங்குவா | Kanguva Going To Huge Release In North India

இதனால் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் சூர்யா இணைந்து.

மேலும் வரலாற்று கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பாட்னி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறையாக.. சாதனை படைக்கும் சூர்யாவின் கங்குவா | Kanguva Going To Huge Release In North India

விஜய் படம்.. கால் மணி நேரத்தில் தியேட்டரிலேயே தூங்கிட்டேன்! - நடிகை அதிதி பாலன்

விஜய் படம்.. கால் மணி நேரத்தில் தியேட்டரிலேயே தூங்கிட்டேன்! – நடிகை அதிதி பாலன்

சாதனை படைக்கும் கங்குவா

இந்த நிலையில், கங்குவா படம் வட இந்தியாவில் செய்யப்போகும் சாதனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், கங்குவா படத்தை வட இந்தியாவில் 3,500 திரையரங்கங்களில் ரிலீஸ் செய்யபோகிறார்களாம். இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் 3,500 திரையரங்கங்களில் வெளியானதே இல்லை, இதுவே முதல் முறையாகும்.

தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறையாக.. சாதனை படைக்கும் சூர்யாவின் கங்குவா | Kanguva Going To Huge Release In North India

தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர், கன்னடத்தில் கேஜிஎப் 2 ஆகிய படங்கள் வட இந்தியாவில் 3,500 திரையரங்கிற்கும் மேல் ரிலீஸாகியுள்ளது. ஆனால், தமிழில் அந்த சாதனை முதலில் கங்குவா திரைப்படம் தான் செய்யப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்