முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவான 4 தமிழ் எம்.பிக்கள்

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்திலிருந்து இம்முறை 4 தமிழ் வேட்பாளர்கள்
நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளதுடன்,
ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனங்களையும்
கைப்பற்றியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியில் (NPP) வெற்றி பெற்றவர்கள்

நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவான 4 தமிழ் எம்.பிக்கள் | 4 Tamil Mps From Nuwara Eliya District

1. மஞ்சுள சுரவீர ஆராச்சி – 78832

2. மதுர செனவிரத்ன – 52546

3. ஆர்.ஜீ.விஜயரத்ன – 39006

4. அனுஷ்கா திலகரத்ன – 34035

5. கிஷ்ணன் கலைச்செல்வி – 33346

68% வாக்குப் பதிவு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் வெற்றி பெற்றவர்கள் (SJB)

நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவான 4 தமிழ் எம்.பிக்கள் | 4 Tamil Mps From Nuwara Eliya District

1. பழனி திகாம்பரம் (Palani Thigambaram) – 48018

2. வேலுசாமி இராதாகிருஸ்ணன் (Velusami Radhakrishnan) – 42273

ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெற்றவர் (UNP)

1. ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) – 46438

இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்குப் பதிவாக 68% வாக்குப் பதிவு
பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்