முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடமைகளைப் பொறுப்பேற்ற வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தனது  கடமைகளைப் பொறுப்பேற்றுகொண்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் (Minister of Foreign Affairs) விஜித ஹேரத் இன்று (18) கடமைகளைப் பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எளிமையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிக விருப்பு வாக்கு

நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சர் ஹேரத் 2000 ஆம் ஆண்டு முதல் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

கடமைகளைப் பொறுப்பேற்ற வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் | Foreign Minister Vijitha Herath Assumes Duties

அத்துடன் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் அதிக விருப்பு வாக்குகளைப் (716,715) பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர் கலாசார விவகாரங்கள் மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சராகவும் விஜித ஹேரத் பணியாற்றியுள்ளார்.

மேலும் விஜித ஹேரத் களனிப் பல்கலைக்கழகத்தில் (University of Kelaniya) இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்