முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இவரைத் தெரியுமா…! பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை

மத்தேகொட பிரதேசத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 68 வயதுடைய நபரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

காணாமல் போன நபரின் மனைவி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மத்தேகொட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தகவல் தெரிந்த பொதுமக்கள் 

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8592207 மற்றும் 011-2783776 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

இவரைத் தெரியுமா...! பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை | Public Help Sought To Find Missing Man

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்