முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யா 45- ல் இந்த நடிகரா? யாரும் எதிர்பார்க்காத ஒரு மாஸ் அப்டேட்

சூர்யா 45

கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 – வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதை தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 45.

சூர்யா 45- ல் இந்த நடிகரா? யாரும் எதிர்பார்க்காத ஒரு மாஸ் அப்டேட் | Vijay Sethupathi Joined Suriya 45

இவர் தான் பகத் பாசிலா.. பிரபல நடிகையின் வைரல் பதிவு

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாஸ் அப்டேட்  

இந்நிலையில், சூர்யா 45 படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

சூர்யா 45- ல் இந்த நடிகரா? யாரும் எதிர்பார்க்காத ஒரு மாஸ் அப்டேட் | Vijay Sethupathi Joined Suriya 45

அதாவது, சூர்யா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், விஜய் சேதுபதியிடம் இருந்து இன்னும் ஒப்புதல் வர படக்குழு காத்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விஜய் சேதுபதி ஒத்துக்கொண்டால் இப்படம் சூர்யா ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட் ஆக அமையும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்