முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச வங்கிகளின் நட்டங்கள்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Courtesy: Sivaa Mayuri

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு(Ceylon Petroleum Corporation) வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதன் மூலம் இரண்டு அரச வங்கிகளின் நட்டங்களை ஈடு செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, அரசாங்கம் 219.4 பில்லியன் ரூபாய்க்கான குறை நிரப்பு மதிப்பீட்டுக்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற எதிர்பார்க்கிறது.

ஏற்கனவே இந்த குறை நிரப்பு மதிப்பீடு, கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபன கடன்

அதில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் 130 பில்லியன் ரூபாய் கடன்களை மறுசீரமைப்பதால் இரண்டு அரச வங்கிகளுக்கும் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியளிக்கப்பட உள்ளது.

அரச வங்கிகளின் நட்டங்கள்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | Losses Of Sri Lankan Banks

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்