உலக அளவில் பிரபலமான தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைன் அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
73 வயதான அவர் அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற வந்த நிலையில் தற்போது உயிரிழந்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இரங்கல்
ஜாகீர் ஹுசைன் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
அவர் தபேலா வாசிக்கும் பழைய வீடியோக்களை பகிர்ந்து பலரும் அவரது திறமையை பற்றி வியந்து பேசி வருகின்றனர்.
The rhythm of India paused today…
In tribute.
🙏🏽🙏🏽🙏🏽#ZakirHussain
pic.twitter.com/eknPqw4uKM— anand mahindra (@anandmahindra) December 15, 2024