முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொரோனா காலத்தில் ஹிட்லரை போன்று செயற்பட்ட கோட்டாபய

கொரோனா தொற்றுநோய் காலத்தில் முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதன் மூலம் அடால்ஃப் ஹிட்லரைப்(Adolf Hitler ) போன்ற நடவடிக்கைகளை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்(Gotabaya Rajapaksa) முன்னாள் ஆட்சி மேற்கொண்டதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஹிட்லர் எடுத்த மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு கட்டாய தகனங்கள் 100 சதவீதம் சமமானவை அல்ல என்றாலும், அது கிட்டத்தட்ட ஒத்ததாக இருந்தது என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று(17) செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கட்டாய தகனங்கள்

கொரோனா தொற்றுநோய் காலத்தில் கட்டாய தகனங்களை நியாயப்படுத்த கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆட்சியைப் போலவே, யூதர்களைக் கொல்வதை நியாயப்படுத்த ஹிட்லர் தவறான தரவுகளைப் பயன்படுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.  

கொரோனா காலத்தில் ஹிட்லரை போன்று செயற்பட்ட கோட்டாபய | Gotta Acting Like Hitler

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்