முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் GOAT படத்தால் மன அழுத்தம்.. நடிகை மீனாட்சி சௌத்ரி ஆதங்கம்

GOAT

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்காக விஜய் ரூ. 200 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க விஜய்யை தாண்டி பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

விஜய்யின் GOAT படத்தால் மன அழுத்தம்.. நடிகை மீனாட்சி சௌத்ரி ஆதங்கம் | Meenakshi About Goat Movie

அவர் இந்திய சினிமாவின் பெருமை.. ஷங்கர் யாரை கூறுகிறார் தெரியுமா?

இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், மகன் ரோலில் நடித்த விஜய்க்கு ஜோடியாக நடித்த மீனாட்சி சௌத்ரி படத்தில் சில சீன் மட்டுமே நடித்திருப்பார்.

மீனாட்சி சௌத்ரி ஆதங்கம் 

பலர் ஸ்ரீநிதி கதாபாத்திரமே தேவையில்லை என்று ட்ரோல் செய்தனர். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய மீனாட்சி சௌத்ரி, “விஜய்யின் GOAT படத்தில் நடித்ததற்காக பலர் என்னை கேலி, கிண்டல் செய்தனர். இணையத்தில் வந்த ட்ரோல்களால் ஒரு வாரம் மன அழுத்தத்தில் இருந்தேன்.

விஜய்யின் GOAT படத்தால் மன அழுத்தம்.. நடிகை மீனாட்சி சௌத்ரி ஆதங்கம் | Meenakshi About Goat Movie

ஆனால், அதன் பின் நான் துல்கர் சல்மானுடன் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துவிட்டு பலர் என்னை பாராட்டினர். அதன் பின் தான் நல்ல கதை அம்சம் உள்ள கதைகளை இனி தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார்.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்