கிளீன் சிறிலங்கா தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
இரண்டு நாட்கள் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிளீன் சிறிலங்கா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முரண்பட்டு கருத்துக்கள்
இந்த திட்டம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் முரண்பட்டு கருத்துக்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
கிளீன் சிறிலங்கா திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் நோக்கில் இந்த நாடாளுமன்ற விவாதத்தை நடத்த உள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.