முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடருந்து தண்டவாளத்தில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு

கொட்டகலை(Kotagala) தொடருந்து நிலையம் பகுதியில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(08.01.2025) மதியம் கொட்டகலை – கிரிஸ்லஸ்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து, பதுளை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே இவர் உயிரிழந்ததாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடருந்து தண்டவாளத்தில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு | A Man Died After Putting His Head On Train Track

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்