முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(17.01.2025) தினத்துக்கான நாணயமாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 292.21 ரூபாவாகவும் விற்பனை விலை 300.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355.89 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 369.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

அத்துடன், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.35 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 311.64 ரூபாவாகவும் உள்ளது.

நாணயமாற்று விகிதங்கள்

மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 201.51 ரூபாவாகவும் விற்பனை விலை 210.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Dollar rate today in Sri Lanka

இதேவேளை, அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.54 ரூபாவாகவும் விற்பனை விலை 188.93 ரூபாவாகவும் உள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்