முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

AI படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல் ஹாசன்.. விமான நிலையத்தில் கொடுத்த அப்டேட்

கமல் ஹாசன்

நடிகர் கமல் ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் AI தொழில்நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

AI படிப்பது மட்டுமின்றி அன்பறிவு இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளிலும் ஈடுபட்டு இருந்ததாக சொல்லப்பட்டது.

AI படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல் ஹாசன்.. விமான நிலையத்தில் கொடுத்த அப்டேட் | Kamal Haasan Reached Chennai After Studied Ai

6 நாட்களில் ரிலீசாகும் விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா

இந்த நிலையில் அமெரிக்காவில் AI தொழில்நுட்பத்தை படித்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பியுள்ளார் கமல் ஹாசன்.

கமல் கொடுத்த அப்டேட்

விமான நிலையத்தில் வந்த கமல், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, தனது தக் லைஃப் படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது என்று கூறினார்.

AI படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல் ஹாசன்.. விமான நிலையத்தில் கொடுத்த அப்டேட் | Kamal Haasan Reached Chennai After Studied Ai

மேலும், விக்ரம் 2 வருமா என பத்திரிகையாளர் கேள்வி கேட்க “இல்ல இல்ல வேற ஸ்கிரிப்ட் எழுதி வந்துட்டு இருக்கேன்” என கூறினார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்