முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் விடாமுயற்சி.. அடேங்கப்பா இத்தனை கோடி வசூலா

விடாமுயற்சி 

நடிகர் அஜித்தின் படம் என்றால் கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

கடைசியாக வெளிவந்த துணிவு படம் வரை இதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் வருகிற 6ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூலும் பட்டையை கிளப்பி வருகிறது.

ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் விடாமுயற்சி.. அடேங்கப்பா இத்தனை கோடி வசூலா | Vidaamuyarchi Pre Booking Box Office

வெளிநாடுகளில் மட்டுமே இதுவரை நடந்த வந்த இப்படத்தின் ப்ரீ புக்கிங், நேற்றில் இருந்து தமிழகத்திலும் துவங்கியுள்ளது.

ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் விடாமுயற்சி.. அடேங்கப்பா இத்தனை கோடி வசூலா | Vidaamuyarchi Pre Booking Box Office

ப்ரீ புக்கிங் வசூல் 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே விடாமுயற்சி படம் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் வெளிநாடுகளில் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் விடாமுயற்சி.. அடேங்கப்பா இத்தனை கோடி வசூலா | Vidaamuyarchi Pre Booking Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்