முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் ஜாக்குலின் பிறந்தநாளை யாருடன், எப்படி கொண்டாடி உள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படம்

பிக் பாஸ்

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக சென்ற நிகழ்ச்சி பிக் பாஸ். அதில் சீசன் 8 விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். யாரும் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தது.

பிக் பாஸ் ஜாக்குலின் பிறந்தநாளை யாருடன், எப்படி கொண்டாடி உள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படம் | Bigg Boss Actress Birthday Celebration

விஜய் தான் அதற்கு சிறந்தவர்.. நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்

மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற முத்துக்குமரன், பிக் பாஸ் 8 டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவாக பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்பும் நண்பர்களாக வலம் வருவதை நாம் அறிவோம்.

வைரல் புகைப்படங்கள்

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 8 – ல் சண்டைக்கோழியாக வலம் வந்த ஜாக்குலின், தற்போது அவரது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

அதில், ஜாக்குலினின் கோவா கேங் நண்பர்களான ரயான் மற்றும் செளந்தர்யா, சர்ப்ரைஸாக வந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

பிக் பாஸ் ஜாக்குலின் பிறந்தநாளை யாருடன், எப்படி கொண்டாடி உள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படம் | Bigg Boss Actress Birthday Celebration

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்