80களில் படங்களில் பாப்புலர் ஆன குணச்சித்திர நடிகராக இருந்தவர் பாண்டியன்.
அவரது மகன் தற்போது மிகவும் வறுமையில் கஷ்டப்படும் நிலையில் இருப்பதாக பேட்டி கொடுத்து இருக்கிறார். அப்பா பாண்டியன் ஏன் சொத்து சேர்த்து வைக்கவில்லை?
Career-ன் உச்சத்துல சொத்து சேர்த்து வைக்கலன்னா பசங்கதான் கஷ்டப்படணும் என அவர் கூறி இருக்கிறார்.