முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சன் டிவி சீரியலில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… நாயகன் இவர்தானா?

விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய நாயகியாக நடித்து மக்களிடம் பிரபலமானவர் சுசித்ரா.

இந்த தொடர் மூலம் மிகவும் பிரபலமான இவர் நிறைய விளம்பரங்கள் நடிப்பது, திறப்பு விழாக்களுக்கு செல்வது என பிஸியாக உள்ளார். சீரியலை தாண்டி இவர் படங்களிலும் நடித்துள்ளார்.

சன் டிவி சீரியலில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை... நாயகன் இவர்தானா? | Sindhu Bairavi New Serial Details

புதிய தொடர்

தற்போது நடிகை சுசித்ரா கமிட்டாகியுள்ள புதிய சீரியல் குறித்து தகவல் வந்துள்ளது. சிந்து பைரவி என்ற புதிய தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுசித்ரா, தெய்வமகள் சீரியல் பிரபலம் ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.

அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆனந்திக்கு ஏற்பட்ட ஆபத்து... பரபரப்பான சிங்கப்பெண்ணே புரொமோ

அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆனந்திக்கு ஏற்பட்ட ஆபத்து… பரபரப்பான சிங்கப்பெண்ணே புரொமோ

சிப்பிக்குள் முத்து என்ற விஜய் டிவி தொடரில் நடித்த ஜெய் தான் இதில் நாயகனாக நடிக்கிறாராம்.

இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த தொடர் தமிழில் கிடையாது கன்னடத்தில் வரப்போகிறது. சன் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக போகும் ஆடுகளம் தொடரின் ரீமேக் தான் இந்த சிந்து பைரவி தொடராம்.

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்