சரிகமப சீசன் 4
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல போட்டியாளர்கள் மக்களின் மனதை கவர்ந்து வருகிறார்கள்.
அதில் ஒரு போட்டியாளர் தான் சுட்டி பையன் திவினேஷ். எல்லா வாரமும் தனி விதமான சோக பாடல்களை பாடி மக்களை அசத்தியவர் இந்த வாரம் சூப்பர் பாடல் பாடியுள்ளார்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய என்ட்ரி.. எந்த நடிகர் தெரியுமா?
திவினேஷ் ஆசை
இந்த வாரம் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் திவினேஷ், விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற விசில்போடு பாடலை பாடியுள்ளார்.
அவரின் பாடலை கேட்டு நடுவர்கள் அனைவருமே நல்ல கமெண்ட்ஸ் கொடுத்துவிட்டு அவரின் ஆசை குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் விஜய் தனக்கு பிடிக்கும் என கூற கண்டிப்பாக மீட் செய்ய வைக்கலாம் என கூறியுள்ளனர்.